தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விவேகாந்தா தேசிய மறுவாழ்வு பயிற்சி & ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி

மத்திய அரசின்கீழ் செயல்படடு வரும் ஒடிசாவில் செயல்பட்டு வரும் Swami Vivekanand National Institute of Rehabilitation Traning and Research-ல் நிரப்பப்பட உள்ள பல்வேறு

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:46 am

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின்கீழ் செயல்படடு வரும் ஒடிசாவில் செயல்பட்டு வரும் Swami Vivekanand National Institute of Rehabilitation Traning and Research-ல் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Administrative Officer (1)

பணி: Assistant Director (1)

பணி: Staff Nurse(3)

பணி: Radiographer Grade-II (1)

பணி: Prosthetist/Orthotist Grade-II (2)

பணி: Surgical Boot Maker Grade-III (1)

பணி: Operation Theatre, Technician Grade-II (1)

பணி: Central Sterlizer Technician (1)

பணி: Typist/Clerk (Hindi/English) (1)

பணி: Electrician Grade-II (1)

பணி: Pipe Fitter Grade-II (1)

பணி: Junior Assistant (2)

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின்மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.svnirtar.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, Swami Vivekanand National Institute of Rehabilitation Traning and Research, Olatpur, Post: Bairoi, District: Cuttack, Odisha, pin- 754010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 201.12.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.