தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பெங்களூர் மத்திய பட்டு நிறுவனத்தில் பணி

மத்திய அரசின்கீழ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு மத்திய பட்டு நிறுவனத்தில் (Central Silk Board) நிரப்பப்பட உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:42 am

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின்கீழ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு மத்திய பட்டு நிறுவனத்தில் (Central Silk Board) நிரப்பப்பட உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் இந்திய குடிமக்களிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பரம் எண்: CSB/5/2015

பணி: Scientist-B

பிரிவு: Insect Pathology Immunology

காலியிடங்கள்: 02

பிரிவு: Entomology

காலியிடங்கள்: 01(PWD)

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Agricultural Science பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Statistical Assistant

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Statistics பாடப்பிரிவில் 50 சதவீகித மதிப்பெண்களுடன் இரண்டாம் வகுப்பில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.csb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தப் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம், கையொப்பம் இட்டு அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Member - Secretary, Central Silk Board, Ministry of Textiles, Government of India, Housr Road, B.T.M Layout, Madiwals, Bangalore - 560068.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2015

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.12.2015

மேலும் www.csb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.