தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சென்னை துறைமுகக் கழகத்தில் பணி

சென்னையில் உள்ள Chennai Port Trust-ல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:42 am

ஆர். வெங்கடேசன்

சென்னையில் உள்ள Chennai Port Trust-ல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Engineer (Civil)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் Surveying-ல் அடிப்படை அறிவு மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Shri S.V. Madabhavi, Chief Engineer, Civil Engineering Department,

Chennai Port Trust,

Ni.1, Rajaji Salai, Chennai - 600001.

பணி: Accounts Officer Gr-I

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இந்திய Chartered Accountants அமைப்பில் (Chartered Accountants of India) உறுப்பினராக இருக்க வேண்டும். அதனுடன் Finance, Accounting பிரிவில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: 

FA & CAO,

Finamace Department, Chennai Port Trust, No.1, Rajaji Salai,

Chennai - 600001.

பணி: Assistant Executive Engineer (Electrical)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Electrical Engineer பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: Shri P. Shanmuganathan,

Chief Mechanical Engineer, Mechanical & Electrical Engineering Department,

Chennai Port Trust,

No.1, Rajaji Salai, Chennai - 600001.

பணி: Assistant Executive Engineer (Machanical)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Machanical Engineer பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: Shri P. Shanmuganathan,

Chief Mechanical Engineer, Mechanical & Electrical Engineering Department,

Chennai Port Trust,

No.1, Rajaji Salai, Chennai - 600001.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaiport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை ஏ4 வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.12.2015

மேலும் விவரங்கள் அறிய www.chennaiport.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.