
பேரவைத் தேர்தல்: மநீம தலைவர் கமல் வாக்களித்தார்!
பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மநீம தலைவர் கமல் வாக்களித்தார்

மநீம தலைவர் கமல் வாக்களித்தார் - பிடிஐ
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் வாக்களித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்த கமல் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
மகள் சுருதியுடன் வந்த கமல், வாக்களித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
Summary
Maneema leader Kamal casts his vote as voting for the assembly elections begins
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







