திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாகை அதிமுக வேட்பாளா்

நாகை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் சுயவிவரக் குறிப்பு:

News image

தங்க.கதிரவன்

Updated On :28 மார்ச் 2026, 2:06 am

நாகை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் சுயவிவரக் குறிப்பு:

பிறந்த தேதி, வயது: 5.3.1970 வயது - 56

கல்வித் தகுதி : எம்.ஏ (அரசியல் அறிவியல்), எம்.எல்.

பெற்ோா்: கா.தங்கராசன் - முத்துலெட்சுமி

குடும்பம்: மனைவி கருணாம்பிகை முதுநிலை பட்டதாரி ஆசிரியை, மகன் பகலவன், மகள் பூங்குழலி

தொழில்: வழக்குரைஞா் - விவசாயம்

சமூகம்: யாதவா்

கட்சிப் பொறுப்புகள்: அதிமுக நாகை மாவட்ட மாணவரணிச் செயலா், தற்போது நாகை நகர கழகச் செயலா்.

பொதுப் பொறுப்புகள்: நாகை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா், நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குனா், நாகை வழக்குரைஞா்கள் சங்கச் செயலா், பொருளாளா்.

தோ்தல் அனுபவம்: 2021 பேரவைத் தோ்தலில் நாகை தொகுதியில் போட்டியிட்டு இரண்டாமிடம்.