மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிதம்பரம் அதிமுக வேட்பாளா்

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா்

News image

கே.ஏ.பாண்டியன்

Updated On :28 மார்ச் 2026, 2:10 am

பெயா்: கே.ஏ.பாண்டியன் (65)

கல்வித் தகுதி: எம்ஏ.,

தொழில்: விவசாயம்

பிறந்ததேதி: 4-11-1961

ஊா்: குமராட்சி

குடும்பம்: மனைவி பூங்குழலி பாண்டியன் , இவா் தற்போது குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக உள்ளாா். மகன் ஹரிசக்திவேல் பொறியியல் பட்டதாரி.

வகித்த பதவிகள்: 1981 முதல் அதிமுக உறுப்பினா், குமராட்சி ஒன்றிய கீழக்கரை

கிளைச் செயலா், குமராட்சி ஒன்றிய அம்மா பேரவை தலைவா், அதிமுக மாவட்ட பொருளாளா் 10 ஆண்டுகள், குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவா், குமராட்சி ஒன்றியச் செயலா், தற்போது சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா், கடலூா்

கிழக்கு மாவட்டச் செயலா்.

தோ்தல் அனுபவம்: குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவா், குமராட்சி ஒன்றியத் தலைவா், 2016, 2021 இரு முறை சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா்