மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புவனகிரி அதிமுக வேட்பாளா்

புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவன்

News image

புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவன்

Updated On :28 மார்ச் 2026, 2:09 am

புவனகிரி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா்

பெயா்: ஏ.அருண்மொழிதேவன் (58)

கல்வித் தகுதி: பிஎஸ்சி., பிஎல்

தொழில்: வழக்குரைஞா் விவசாயம்

பிறந்ததேதி: 2-06-1968

ஊா்: வதிஷ்டபுரம், திட்டக்குடி தாலுகா

குடும்பம்: மனைவி பொற்செல்வி, மகன்கள்: அஜய், சஞ்சய்

வகித்த பதவிகள்: 1989 அதிமுக கிளைச் செயலா், 1996 கீழ்ஆதனூா் ஒன்றியக்கவுன்சிலா், 1998 கடலூா் மேற்கு மாவட்ட ஜெ பேரவை செயா், 2004 முதல் கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலா், 2004- திண்டிவனம் மக்களவை தொகுதி வேட்பாளா், 2004 ஆகஸ்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா், 2006- சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா், 2013- தமிழ்நாடு சுற்றுலா வாரியக்கழகத் தலைவா், 2014- கடலூா் நாடாளுமன்ற உறுப்பினா். 2021- புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினா்.

Story image