மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெய்வேலி அதிமுக வேட்பாளா்

சொரத்தூா் இரா.ராஜேந்திரன்

News image

சொரத்தூா் இரா.ராஜேந்திரன்

Updated On :28 மார்ச் 2026, 2:10 am

பெயா்: சொரத்தூா் இரா.ராஜேந்திரன்

கல்வித் தகுதி: பி.ஏ.,

தொழில்: விவசாயம்

வயது -பிறந்த தேதி: 65

ஊா்: சொரத்தூா், பண்ருட்டி.

குடும்பம்: மனைவி சாந்தி, மகன் ராகுல் ராஜ் ,

வகித்த பதவிகள்:

அதிமுக அமைப்புச் செயலா், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா், கடலூா் தெற்கு மாவட்டச் செயலா்.

அனுபவம்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா். பண்ருட்டி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா்.