திட்டக்குடி (தனி)
151
தொகுதி அறிமுகம்
கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் திட்டக்குடி தொகுதி அமைந்துள்ளது. 1957-இல் நல்லூர் தொகுதியாக இருந்தது. 1967-இல் மங்களூர் தொகுதியாக மாற்றப்பட்டது. தற்போது திட்டக்குடி தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிராமங்கள் அதிகம் நிறைந்த சமூகப்பொருளாதார நிலையில் பின்தங்கிய தொகுதி.
மாவட்டத் தலைநகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருப்பதால், வளர்ச்சித் திட்டப் பணிகள் சென்று சேர்வதில் தாமதமும் சிரமமும் நிறைந்த தொகுதி. வானம் பார்த்த விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி.
திட்டக்குடி தொகுதியில் திட்டக்குடி (18 வார்டு), பெண்ணாடம் (15 வார்டு) பேரூராட்சிகள், மங்களூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 77 ஊராட்சிகள், நல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 41 ஊராட்சிகள் அடங்கி உள்ளன.
இதுவரை வென்றவர்கள்...
2011
கே.தமிழ் அழகன் (தேமுதிக
2016
சி.வெ.கணேசன் (திமுக)
2021 .சி.வெ.கணேசன் (திமுக)
மொத்த வாக்குச்சாவடிகள் 279
கடந்த 2021 தேர்தலில்...
பதிவான வாக்குகள் 1.67,185
சி.வெ கணேசன் (திமுக)
83.726
டி பெரியசாமி (பாஜக)
62.163
வாக்காளர்கள்
ஆண் 1,01,774
பெண் 1,04.992
மூன்றாம் பாலினத்தவர் 4
மொத்த வாக்காளர்கள் 2,06,770
தொடர்பு கொள்ள...
தமிழ்கனி
தேர்தல் நடத்தும் அதிகாரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்
9443587544
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெரம்பூர் தொகுதி... தலைநகரில் திமுகவுக்கு சவால் அளிக்கும் விஜய்!

தொகுதி அறிமுகம்: பரமத்திவேலூா்

தொகுதி அறிமுகம்! 152 விருத்தாசலம்!

தொகுதி அறிமுகம்! 64 - கீழ்பென்னாத்தூர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


