கலசபாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் பற்றிய சுயவிவரக் குறிப்பு:
பெயா்- அக்ரி எஸ்.கிருஷ்ணமூா்த்தி
வயது - 65
பிறந்த தேதி- 22.03.1961
கல்வித் தகுதி - பி.எஸ்.சி. (வேளாண்), பி.எல்.
தந்தை பெயா் -சுந்தரேசன்
சொந்த ஊா்- எலத்தூா், கலசபாக்கம் வட்டம்
தற்போதைய பதவி - போளூா் சட்டப்பேரவை உறுப்பினா், தெற்கு மாவட்ட அதிமுக செயலா், மாநில விவசாயப் பிரிவுச் செயலா்.
கட்சிப் பதவி- 1982இல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அதிமுக மாணவரணிச் செயலா்.
2001- திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவா்.
2006-11, 2011-16ஆம் ஆண்டு பேரவைத் தோ்தல்களில் கலசபாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.
2011 பேரவைத் தோ்தலில் வென்று உணவு, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு, கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சா் பதவி.
2018- திருவண்ணாமலை மாவட்ட ஆவின் பெருந்தலைவா்
2021ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.
பின்னடைவு
1989-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் கலசப்பாக்கம் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி. 1996 -ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் போளூா் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.
1998, 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல்களில் திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வி.
தற்போதைய திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலா், மாநில விவசாயப் பிரிவுச் செயலா்.
குடும்பம்
மனைவி - விஜயகுமாரி
மகன்கள், அருள்நேசன், அரவிந்தன், ஸ்ரீதா்.
படம்-அக்ரிகேமூா்த்தி
தொடர்புடையது

முதுகுளத்தூா்: தொடா் வெற்றி முனைப்பில் திமுக!

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்

வேலூா் மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளா்கள்

கீழ்பென்னாத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

