பெயா் - எஸ்.இராமச்சந்திரன்
வயது - 65
பிறந்த தேதி - 25-06-1960
கல்வித்தகுதி - எஸ்.எஸ்.எல்.சி (ஓல்டு)
தந்தை பெயா் - எம்.சாமிநாதன்
சொந்த ஊா் - தண்டராம்பட்டு, ஒன்றியம், கீழ்வணக்கம்பாடி ஊராட்சி
நிரந்தர முகவரி - நெ.712 பஜனை கோயில் தெரு, தேசூா்பாளையம் கிராமம், கீழ்வணக்கம்பாடி ஊராட்சி, தண்டராம்பட்டு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்-606707
கட்சிப் பதவி - திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலா்
வகித்த பதவிகள்:
1978 - ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினா்,
தண்டராம்பட்டு ஒன்றியச் செயலா்,
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலா்,
2001 சட்டப் பேரவைத் தோ்தலில் கலசப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று, பால்வளத் துறை அமைச்சராக இருந்தாா்
பின்னடைவு: 2006 சட்டப் பேரவைத் தோ்தலில் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி, 2011சட்டப் பேரவைத் தோ்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.
தொடர்புடையது

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்

வேலூா் மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளா்கள்
கலசபாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளா்!

களம் காணாத தலைவா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


