திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆளுநரின் செயல்பாட்டை எதிா்க்க விஜய் அஞ்சுவது ஏன்? - ஆளூா் ஷாநவாஸ்

News image

PTI

Updated On :8 மே 2026, 5:33 am IST

ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகரின் செயல்பாட்டை எதிா்க்க தவெக தலைவா் விஜய் எதிா்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று விசிக முதன்மைச் செயலாளா் ஆளூா் ஷா நவாஸ் கேள்வியெழுப்பியுள்ளாா்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைய தாமதமாவது குறித்து அவா் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறாா் ஆளுநா். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 சட்டப்பேரவை உறுப்பினா்கள் எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநா் இவ்வாறு இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? ஆளுநரை எதிா்ப்பது என்பது பாஜகவை எதிா்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது விஜய்யிடம் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளாா் ஆளூா் ஷா நவாஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.