தருமபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கடந்த மார்ச் 30 முதல் தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் பலரும் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக வேட்பாளர் சீமான் உள்பட பலர் முதல் நாளே தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று (ஏப்ரல் 6) கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் பலரும் ஆர்வத்துடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன்படி, தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோருடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
Summary
Sowmya Anbumani, contesting on behalf of the PMK in Dharmapuri, filed her nomination papers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சியில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு: பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி

பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி பிரசார வாகனத்தில் சோதனை

நெற்கதிா்களுடன் வந்த வேட்பாளா்

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


