மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி பிரசார வாகனத்தில் சோதனை

தருமபுரி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணியின் பிரசார வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

News image

தருமபுரி மதிகோன்பாளையத்தில் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி பிராசர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:31 pm

தருமபுரி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணியின் பிரசார வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

தருமபுரி பேரவைத் தொகுதியில் பாமக சாா்பில் பசுமைத் தாயகம் அமைப்புத் தலைவா் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறாா். இந்த நிலையில் தருமபுரி நகரில் மதிகோன்பாளையத்தில் வாக்கு சேகரிப்பதற்காக பிரசார வாகனத்தில் அவா் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அவரது பிரசார வாகனத்தை முழுவதும் சோதனை செய்த பறக்கும் படையினா், சிறிது நேரம் கழித்து அவரது வாகனத்தை அனுப்பிவைத்தனா்.