கேரளத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றவுள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. காலை 11 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 95 -ல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 42 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
Summary
Congress to Capture Power in Kerala!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்? - வெளியானது கருத்துக் கணிப்பு!

கேரளத்தில் சசி தரூரின் பாதுகாவலர், ஓட்டுநர் மீது தாக்குதல்! ஒருவர் கைது!
கேரளத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஊழலால் மக்கள் அதிருப்தி: பிரதமர் மோடி
வீடியோக்கள்

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு



