முடிவுகள் சொல்லும் செய்திகள்: பொதுநிர்வாகத்தில் பெண்களின் பங்கு குறித்த தலையங்கம்
மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் தமிழகத்தைச் சோ்ந்த 42 போ் தோ்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.









