விண்வெளி பாய்ச்சல்! விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு குறித்த தலையங்கம்
அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் சந்திரனில் இறங்கி, அதில் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங் அந்த கிரகத்தில் காலடி எடுத்துவைத்ததைத் தொடா்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் எத்தனையோ சாதனைகள் நிகழ்ந்துவிட்டன.









