தடுக்க முடியாது; தவிர்க்க முடியும்! | பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு பதிலாக கணவரோ, உறவினரோ பதவியேற்பு குறித்த தலையங்கம்
வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்பார்கள். அதேபோல, வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருக்கிறார் என்று கடந்துபோய் விடலாம் - அவர்கள் பின்னால் இருந்த








