அணுவைத் துளைத்து ஓர் ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் நடத்திய முதல் பேச்சுவார்த்தையிலேயே, அணுஉலை ஒப்பந்தங்களில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த சிக்கல்களுக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டுவிட்டதாக அரசு அறிவித்துள்ளது.










