எப்பதாங்க சனிப் பெயர்ச்சி? ஜன. 17 அல்லது டிச. 20? திருக்கணிதமா? வாக்கியமா?
சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை வரும் நாள்களை எடுத்துக் கொண்டு பார்த்தால் அந்த நாள்களில் நடக்கின்ற சம்பவங்களை வைத்து சனிப் பெயர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.










