குற்றாலத்தை மறந்தாலும் மறக்க முடியாத பார்டர் கடை புரோட்டா
குற்றாலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது குற்றாலம் அருவிகளும், இதமான சாரல்மழையும், மெல்லிய வெயிலும்தான். அடுத்ததாக அசைவ உணவுப் பிரியர்கள் அனைவரும் தேடுவது பிரானூர் பார்டர் புரோட்டா கடைதான்.




_.jpeg)








