நீச்சல் போட்டிகளில் ஒரே ஆண்டில் 13 பதக்கங்கள்: அசத்தும் திண்டுக்கல் மாணவி
தற்காப்புக்காக நீச்சல் கற்கச் சென்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த பள்ளி மாணவி, அடுத்த ஒரே ஆண்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு 13 பதக்கங்களை வென்றிருக்கிறார்.











