10 வயதில் 5 கவிதை நுால்கள் வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்ற சிறுவன்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 10 வயதிலேயே கவிதை எழுதுவதில் உலக சாதனை படைத்து, மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றதோடு, பன்னாட்டளவில் விருதுகள் பெற்று அசத்தி வருகிறார் அரசுப்பள்ளி மாணவர்.













