மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டு புத்துணர்வூட்டும் யோகா ஆசிரியை
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர், தனது தளராத தன்னம்பிக்கையால் தொடர்ந்து யோகாவும் பயின்று, தற்போது யோகா ஆசிரியையாகப் பயிற்சியும் அளித்துவருகிறார்.









