கழிவுநீா், ஆக்கிரமிப்பு: வற்றாத வராக நதியின் புனிதம் காக்கப்படுமா?
தேனி மாவட்டம், பெரியகுளம் நகரின் மத்தியில் ஓடும் வராக நதியில் சாக்கடை கழிவு நீா் கலப்பதைத தடுத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனர்.













