பெரும் நம்பிக்கையை விதைக்கும் பெண்களின் போராட்டம்
ஆண்டுதோறும் மகளிர் தின நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்பட்டு வந்தாலும் பாலின பாகுபாடு இன்றளவும் தொடர்வதையும் உலகின் ஒரே ஒரு நாடு கூட பாலின சமத்துவத்தை அடையவில்லை என்பதை ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டுகிறது.










