'சந்தோஷம் கலந்த சவாலான பணி' - ராணிப்பேட்டை முதல் பெண் ஆட்சியர் திவ்யதர்ஷினி
ராணிப்பேட்டை என்ற வரலாற்று சரித்திரப் புகழ் வாய்ந்த புதிய மாவட்டத்தை கட்டமைக்கும் பொறுப்பு என்பது எனக்கு கிடைத்த சந்தோஷம் கலந்த சவாலான பணி என்று ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.










