தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம் இது..! ஏன் தெரியுமா?
இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பை பார்த்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள், கண்டிப்பாக இன்று தமிழகத்தின் சிறப்புகள் என்ன? மாமல்லபுரம் எங்கு இருக்கிறது? என படித்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.















