விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரம்: கேள்விக்குறியாகும் தமிழக மாணவர்களின் எதிர்காலம்!
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களிடம் தீவிர சோதனை நடத்தப்படும் நிலையில், தமிழகத்தின் பல மருத்துவக் கல்லூரிகளில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









