‘வாழ்வில் குழந்தைப் பருவம் முதலே நான் ஒருபோதும் ஆரோக்யமாக இருந்ததே இல்லை’: சொன்னவரே தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்!
ஒளவை இல்லம், அடயாறு புற்றுநோய் மருத்துவமனை இவை இரண்டும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மனித இனத்துக்கு விட்டுச் சென்ற மாபெரும் சொத்துக்கள் என்றால் அது மிகையல்ல!










