இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இது புதுசு! இருசக்கர வாகன சாகசத்தை செய்யப் போகும் பெண்கள்!!
இத்தனை ஆண்டுகளாக ஆண்கள் மட்டும் செய்து கொண்டிருந்த இருசக்கர வாகன சாகசத்தை இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாகப் பெண்களும் நிகழ்த்தி இந்திய வரலாற்றுப் பக்கங்களில் ஒரு புதிய அத்தியாயத்தை









