‘சோளகர் தொட்டி’ நாவலை நினைவுறுத்தும் ‘கடம்பன்’ திரைப்படம்!
நாவலில் வீரப்பன் தேடுதல் வேட்டைக்காக மலைவாழ் மக்கள் துன்புறுத்தப் பட்டார்கள் எனில் கடம்பன் திரைப்படத்தில் தனியார் சிமெண்ட் கம்பெனிக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுக்க மலையக மக்கள் தடையாக










