கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு...
தனக்கே உரித்த இயல்பின்படி மூத்த அண்ணன் மனப்பான்மையுடன் இந்தியாவைக் கண்டித்திருக்கிறது அமெரிக்கா. அந்நாட்டின் செனட்டர்கள் எனப்படும் 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள் (பிப். 25).










