சாம்பல்கூட நெருப்புக் கங்குகளாக மாறும்...
அடிப்படையில் இறை நம்பிக்கை இல்லாதவர், பண்டித ஜவாஹர்லால் நேரு. ஆனால், இந்திய நாட்டின் இறையாண்மையைக் காப்பதற்காக அவர் கட்டிய அறிவாலயம், நேரு பல்கலைக்கழகம். அறிவுத்தாகம் கொண்ட ஆன்மாக்களின் சரணாலயமாக இருந்த அந்த வளாகத்தில், இப்போது சில அபஸ்வரங்களும் குடியேற ஆரம்பித்துவிட்டன.









