கட்டளைகள் அல்ல, பரிந்துரைகள்!
இன்று தமிழகத்தில் தேசியக் கட்சிகளில் ஒன்றுகூட வலிமையாக இல்லை. இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்து மக்களை விடுவித்து மாற்று அரசியலை வளர்த்தெடுக்க ஓர் வலிமையான கூட்டணி 2016 சட்டமன்றத் தேர்தலில் களம் காணவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.










