நிரூபிக்கப்படும்வரை நிரபராதி
தெய்வப் புலவர் திருவள்ளுவர் ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்று கூறும்போது, "பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து' என்று கூறுகிறார். அதாவது, ஆரோக்கியம், செல்வம், உற்பத்தித் திறன், அமைதியான வாழ்வு, பாதுகாப்பு தரும் வலிமை - இந்த ஐந்து அம்சங்களே நாட்டின் அடிப்படைத் தேவை.










