தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!
கொள்கை பரப்புதல் அறிவியல் துறைதான். அதையே முன்னாளில் 'கணக்கு' என்ற சொல்லாலும் குறித்தனர். அதிலும் சமயக் கணக்கு என்பது அயிவை, ஆசீவகம், சாங்கியம், சைவம், நிகண்டம், பிரமம், பூத (பௌதிக) வாதம், பௌத்தம் (புத்தி), மந்திரம், வைதிகம், நியாயம், வைசேடிகம், வைணவ










