அறிவியலை அறிமுகம் செய்வோம்
இன்று, பொதுத் துறை நிறுவனங்கள், புகழ்மிக்க இலக்கியவாதிகள், படைப்பிலக்கியவாதி,கவிஞர்கள்,அரசியல் பிரமுகர்கள் என வெவ்வேறு தளங்களில் இயங்குவோரும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்கள், விவாதங்கள், சர்ச்சைகள், கருத்தாடல்களில் ஈடுபடுன்றனர்.










