அடுத்தது ஏமன்?
கிறிஸ் து மஸ் நாளன்று அமெ ரிக்க விமா னத் தைக் குண்டு வைத் துத் தகர்க்க நடந்த முயற்சி முறி ய டிக் கப் பட் டது. குண்டு வைத் தா கக் கரு தப் ப டும் இளை ஞ ரைப் பிடித்து விசா ரித் த தில், ஏம னில் இருந் து த


கிறிஸ் து மஸ் நாளன்று அமெ ரிக்க விமா னத் தைக் குண்டு வைத் துத் தகர்க்க நடந்த முயற்சி முறி ய டிக் கப் பட் டது. குண்டு வைத் தா கக் கரு தப் ப டும் இளை ஞ ரைப் பிடித்து விசா ரித் த தில், ஏம னில் இருந் து தான் தனக்கு வெடி பொ ருள் வழங் கப் பட் ட தா கத் தெரி வித் தார். உலகை உலுக் கிய இந் தச் சதி யில் தனக்கு இருக் கும் தொடர்பை அல்- காய்தா இயக் க மும் ஒப் புக் கொண் டி ருப் ப தால் மேற் கத் திய நாடு க ளின் பார்வை இப் போது ஏமன் மீது திரும் பி யி ருக் கி றது.
அ ரபு நாடு க ளி லேயே மிக வும் ஏழ் மை யான ஏமன், பொரு ளா தார நிலை யில் மிக வும் பின் தங் கி யி ருக் கி றது. உள் கட் ட மைப் பும், வளங் க ளும் தேவைக் கேற்ப இல்லை. ஆப் பி ரிக் கா வி லுள்ள பின் தங் கிய நாடு க ளைப் போன்றே வறு மை யால் வலு வி ழந்து போயி ருக் கி றது ஏமன். அரே பிய தீப கற் பத் தில் பொது வா கக் கிடைக் கும் பெட் ரோ லிய வள மும், ஏமனை ஏமாற் றிக் கொண் டி ருக் கி றது. இத் து டன் பக் கத்தி லி ருக் கும் பொரு ளா தார வல் ல ர சான சவூதி அரே பி யா வைப் பகைத் துக் கொண் டி ருப் ப தால் ஏற் பட் டி ருக் கும் இழப் பு கள் வேறு.
இ தைத் த விர, 20 ஆண் டு க ளில் இரட் டிப் பா கும் மக் கள் தொகை, 40 சத வீத வேலை வாய்ப் பின்மை, தனி ந பர் வரு மா னத் தில் 175-வது இடம், 50 சத வீ தக் கல் வி ய றிவு என தோல்வி அடைந்து, அண் டை நா டான சோமா லியா போல் ஆவ தற் கான எல் லாத் தகு தி க ளும் ஏம னுக்கு இருக் கின் றன. ஆனா லும் தோல்வி அடைந்த நாடு க ளின் பட் டிய லில் ஏமன் இன் னும் சேர்ந் து வி ட வில்லை.
இ ராக் கில் இருப் ப தைப் போன்ற மதப் பிரி வு கள் ஏம னி லும் இருக் கின் றன. கிட் டத் தட்ட சரி பாதி அள வுக்கு இருக் கும் இந்த இரு பிரி வு க ளுக்கு இடையே மிக அண் மை யில் கூட கடு மை யான மோதல் நடந் தி ருக் கி றது. இ ராக் கைப் போன்று இரு பிரி வு க ளுக் கும் மிக வலு வான பிளவு இல்லை என் றா லும், நாட் டின் சம நி லைக்கு இந் தப் பிளவு பெரிய அச் சு றுத் தல் தான். சவூதி அரே பி யாவை ஒட் டி யுள்ள பகு தி க ளில் ஷியா பிரி வி னர் நடத்தி வரும் கல க மும் ஏம னுக் குப் பெரிய தலைவ லி யா கத் தொடர் கி றது.
ஆப் கா னிஸ் தா னு ட னும், பாகிஸ் தா னின் வட மேற் குப் பகு தி யு ட னும் ஏமனை ஒப் பிட முடி யும். அங் கெல் லாம் எப் படி மத் திய அர சின் ஆட் சிக்கு வாய்ப் பில் லா மல் உள் ளூர் மதத் தலை வர் க ளின் கெடு பிடி அர சி யல் நடக் கி றதோ, அதைப் போன் ற தொரு நிலை தான் ஏம னின் பெரும் பான் மை யான பகு தி க ளில் நடக் கி றது.
அல்- காய்தா போன்ற பயங் க ர வாத அமைப் பு கள் தங் க ளது நட வ டிக் கை களை ஏம னில் வலுப் ப டுத் தி யி ருப் ப தற் கும் இது தான் முக் கி யக் கார ணம்.
பின் தங் கிய நாடு க ளுக் கே யு ரிய நிர் வா கச் சீர் கே டு க ளும் ஊழ லும் ஏம னில் மலிந் தி ருக் கின் றன. இதற் குச் சிறந்த உதா ர ணம் டீசல் ஊழல். பெட் ரோ லி யத்தை ஏற் று மதி செய் யும் ஏமன், டீசலை இறக் கு மதி செய்ய வேண் டிய நிலை யில் தான் இருக் கி றது. மின் தயா ரிப் புக்கு டீசலை மட் டுமே நம் பி யி ருப் ப தால், இந்த இறக் கு ம தி யைத் தவிர்க் க வும் வழி யில்லை.
இ த னால், உல கச் சந் தை யில் அதிக விலைக்கு டீசலை வாங் கும் அரசு, மானிய விலை யில் மின் தயா ரிப்பு நிறு வ னங் க ளுக் கும், சில தனி யா ருக் கும் விற் கி றது. இதில் நுழை யும் மூத்த அதி கா ரி கள், மானிய விலை யில் கிடைக் கும் டீசலை, கிட் டத் தட்ட உல கச் சந்தை விலைக்கே வெளி நா டு க ளுக்கு கடத்தி விற் றுக் கொள்ளை அடிக் கின் ற னர். இப் ப டிப் பல நிலை க ளி லும் ஏமன் சீர் தி ருத் தப் பட வேண் டி யி ருக் கி றது.
கி றிஸ் து மஸ் நாள் சம் ப வத் துக் குப் பிறகு, பயங் க ர வா தத் தின் இருப் பி ட மாக மாறு வ தற்கு வாய்ப் புள்ள இட மாக இப் போது உலக நாடு கள் ஏம னைக் கரு தத் தொடங் கி யி ருக் கின் றன. இராக், ஆப் கா னிஸ் தான் போன்ற நாடு க ளுக் குள் மேற் கத் தி யப் படை கள் நுழை யும் போது ஏற் பட் டி ருந்த நிலையே இப் போ தும் இருப் ப தால், ஏமன் கலங் கிப் போயி ருக் கி றது. தனது ராணு வத் தைக் கொண்டு பயங் க ர வா தி களை ஒடுக் கும் பணி யைத் தொடங் கி யி ருக் கி றது. ஆனா லும் ஆப் க னுக் கும் இராக் குக் கும் நேர்ந் தது, ஏமனை எட் டு வ தற் கான அச் சு றுத் தல் இப் போது நீங் கி வி ட வில்லை.
ஆப் கன் விவ கா ரம் தொடர் பாக லண் ட னில் நடந்த மேற் கத் திய நாடு கள் நடத் திய மாநாட் டின் போது, ஏம னுக் கென் றும் தனி யாக ஒரு சிறிய மாநாடு நடத் தப் பட் டதே இதற்கு சாட்சி.
ஏ ம னின் கலக் கத் துக்கு இன் னொரு கார ண மும் உண்டு. 1991-ம் ஆண் டில் சதாம் ஹு சைன் குவைத்தை ஆக் கி ர மித் த போது, அவ ருக்கு ஆத ர வாக இருந்த ஒரே அரபு நாடு ஏமன் தான். இத னால், மற்ற வளை குடா நாடு க ளில் இருந்த ஏம னைச் சேர்ந் த வர் கள் அனை வ ரும் விரட் டி ய டிக் கப் பட் ட னர்.
சதாம் ஹு சைன் இருக் கும் வ ரை யில் இது போன்ற சிக் கல் க ளை யெல் லாம் சமா ளித் துக் கொள் ள லாம் என் கிற எண் ணத் தில் இருந்த ஏம னுக்கு, இராக் கின் தோல்வி பெரிய பின் ன டை வாக அமைந் து விட் டது.
ச தாம் ஹு சை னுக்கு ஆத ர வ ளித் தது, மற்ற அர பு நா டு க ளு டன் பகை, சட்ட ஒழுங் கற்ற சோமா லி யா வு டன் நிபந் த னை யற்ற நட்பு, பொரு ளா தா ரச் சீர ழிவு, உள் நாட் டுக் கசப்பு போன் ற வற் று டன் இப் போது அல்- காய் தா வின் இருப் பி ட மென் ப தும் உறுதி செய் யப் பட் டு விட் ட தால், ஏம னுக்கு ஆபத்து அதி க மா கி யி ருக் கி றது.
மக் க ளைக் காக்க வேண் டு மென் றால், மேற் கத் திய விருப் பத் துக்கு ஏற்ப நடந்து கொள் வ தைத் தவிர ஏமன் ஆட் சி யா ளர் க ளுக்கு வேறு வழி யில்லை என் ப து தான் வேதனை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...