"ரஜினியைப் பார்த்துட்டு , 'ஹூ ஈஸ் திஸ் பாய்? வெரி ஸ்மார்ட்!'னு சொல்லி பிரம்மிச்சு போய்ட்டார்": பாலசந்தர் நினைவலைகள்
மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தரின் 89-ஆவது பிறந்தநாள் இன்று. அதையொட்டி நமது 'சினிமா எக்ஸ்பிரஸ்' பழைய இதழ்களில் வெளிவந்த பாலசந்தர் தொடர்பான செய்திகளில் இருந்து ஒரு சில மட்டும் உங்கள் பார்வைக்கு இங்கே.












