ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

எத்தனை முறை வீழ்கிறோம் என்பது முக்கியமல்ல! டிடியின் அசத்தல் டான்ஸ் ட்வீட்!

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி. சின்னத் திரை ரசிர்களின் பிரியத்துக்குரிய விஜே

News image
Updated On :9 ஜூலை 2018, 5:58 am

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி. சின்னத் திரை ரசிர்களின் பிரியத்துக்குரிய விஜே என்றால் அன்றும் இன்றும் அது டிடியாகத் தான் இருக்கும். சிறிய இடைவெளிக்குப் பிறகு குறும்படம், திரைப்படம், ரியாலிட்டி ஷோ என விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார் டிடி. 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் 'எங்கிட்ட மோதாதே' எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் டிடி அதன் இறுதிப் போட்டியில் இந்தி பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்த விடியோவை டிவிட்டரில் ஷேர் செய்த டிடி தெரிவித்ததாவது: எனக்கு டான்ஸ் மிகவும் பிடிக்கும். வீல்சேரில் அமர்ந்திருந்தபோது இதை தான் ரொம்ப மிஸ் செய்தேன். ஆனால் இப்போது அங்கிருந்து இங்கு வந்து என்னால் இப்போது முடிகிறது எனில், உங்களாலும் முடியும். இது பெரிய விஷயமே இல்லை. இதை வித அதிகம் சாதித்தவர்கள் அனேகம் பேர் உள்ளனர். எத்தனை முறை விழுகிறோம் என்பது முக்கியமில்லை, அத்தனை முறையும் எழுந்து வாழ்க்கையெனும் நடனத்தை தொடருங்கள் என்று பதிவிட்டுள்ளார் டிடி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.