தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

நடிகர் மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ குறித்து...

News image

நடிகர் மோகன்லால். - படம்: எக்ஸ் / மோகன்லால்.

Updated On :26 மே 2026, 9:28 pm IST

நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் - 3 திரைப்படத்தின் மேக்கிங் (படப்பிடிப்பு) விடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் மோகன்லால் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் கூட்டணியில் உருவான திரிஷ்யம் திரைப்படத் தொடரின் மூன்றாம் பாகம் கடந்த வியாழக்கிழமை வெளியானது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் மூலம் தெரிய வந்துள்ளன.

இருப்பினும், இப்படத்திற்கான ஆர்வம் காரணமாக பெரியளவில் டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்றன. இதனால், முதல்நாளிலேயே ரூ. 45 கோடி வரை வசூலித்தது.

ஆச்சரியப்படும் விதமாக 58 மணி நேரத்தில் இப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்ததது.

இந்த நிலையில், ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதாகப் படக்குழு கூறியுள்ளது. படத்தின் மேக்கிங் (படப்பிடிப்பு) விடியோவையும் வெளியிட்டுள்ளது.

Summary

Drishyam 3 - Behind The Scenes | Mohanlal | Jeethu Joseph

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.