திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனுஷை விட கஸ்தூரி ராஜா சிறந்த நடிகர்: மிஷ்கின்

இயக்குநர் கஸ்தூரி ராஜா குறித்து மிஷ்கின்...

News image

மிஷ்கின்

Updated On :19 மே 2026, 4:41 pm IST

இயக்குநர் மிஷ்கின் ஹபீபி படத்தின் நிகழ்வில் கஸ்தூரி ராஜா குறித்து பேசியுள்ளார்.

அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களின் இயக்குநர் மீரா கதிரவன் ஹபீபி என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கடையநல்லூரிலுள்ள இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் பேசும் படமாக உருவான இதில் நாயகனாக ஈசாவும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “இயக்குநர் மீரா கதிரவன் ஓடக்கூடிய படத்தை இயக்கவில்லை, ஓட வேண்டிய படத்தை இயக்கியுள்ளார். ஹபீபி மூலம் பெரிய வாழ்க்கையை அழகான காதல் மூலம் கூறியிருக்கிறார். இப்படத்திற்குப் பின் மீரா கதிரவன் ஓய்வு பெற்றுவிடலாம். இந்த மாதிரி ஒரு நல்ல படத்தை எடுத்துவிட்டால் சினிமாவில் வந்த வேலை முடிந்தது. இது ஒரு மேன்மையான திரைப்படம்.

இலக்கியம் தெரிந்த படைப்பாளியான தன் கடைசி காட்சியில் மிளிர்கிறார். நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா நல்ல கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷைவிட சிறந்த நடிகர் கஸ்தூரி ராஜா.” எனப் பாராட்டியுள்ளார்.

Director Mysskin spoke about Kasthuri Raja at the event for the film Habeebi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.