திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இம்தியாஸ் அலி இயக்கிய மெய்ன் வாபஸ் ஆவுங்கா டிரைலர்!

மெய்ன் வாபஸ் ஆவுங்கா டிரைலர்...

News image
Updated On :19 மே 2026, 3:26 pm IST

மெய்ன் வாபஸ் ஆவுங்கா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் தனித்துவமான திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இம்தியாஸ் அலி. ஹைவே, ராக் ஸ்டார், தமாஷா, அமர்சிங் சம்கிலா உள்ளிட்ட படங்களின் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

தற்போது, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது தன் காதலியைக் கைவிட நேர்ந்த தாத்தாவின் நினைவுகள் வழியே அந்த காதலியைத் தேடிச்செல்லும் பேரனின் கதையாக, மெய்ன் வாபஸ் ஆவுங்கா (main vaapas aaunga - நான் திரும்பி வருவேன்) என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

நாயகனாக தில்ஜித் நடிக்க, ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

main vaapas aaunga trailer out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.