நடிகர் பாசில் ஜோசஃப் நடிப்பில் உருவான அதிரடி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட திரைக்கலைஞரான பாசில் ஜோசஃப் தன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.
அதிரடி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை அருண் அனிருதன் இயக்கிய இப்படத்தில் நடிகர்கள் டொவினோ தாமஸ், ரியா ஷிபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கல்லூரி பின்னணியில் உருவான இதில் நாயகனாக பாசில் ஜோசஃப் நடிக்க, வில்லனாக டொவினோ நடித்துள்ளார்.
இப்படம் நாளை (மே. 14) வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலரை வெளியிட்டுள்ளனர். டிரைலர் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
The trailer for the action film starring actor Basil Joseph has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






