நடிகர் பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ் - 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவான காளிதாஸ் - 2 படத்தில் கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக பரத் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்கள் அஜய் கார்த்திக், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில், காளிதாஸ் - 2 திரைப்படம் இன்று ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு வெளியே அமேசான் பிரைம், சிம்பிளி சௌத் தளங்களிலும் காணலாம்.
The film Kaalidas 2, starring actor Bharath, has been released on OTT.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











