நடிகர் சந்தீப் கிஷனின் புதிய படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை இந்த விடியோ வெளியாகியது.
தமிழில் யாருடா மகேஷ் என்ற படத்தில் அறிமுகமான சந்தீப் கிஷன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
தமிழ், தெலுங்கு படங்களில் பிரபலமான நடிகராக இருக்கும் சந்தீப் கிஷன் கடைசியாக ராயன் படத்தில் நடித்திருந்தார். ஜேசன் விஜய் இயக்கத்தில் சிக்மா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில், 70 எம்எம் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் பவர் பேட்ட எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்துக்கு மணி ஷர்மா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சேனாபதி ரவி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காதல் - கௌரவம் - அரசியல் என்ற கருவை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகுவதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Powerpeta Sundeep Kishan Birthday Glimpse video
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!

சந்தீப் கிஷனின் புதிய படம்!

அனுமன் ஜெயந்திக்கு வெளியாகும் ராமாயணா பட க்ளிம்ஸ் விடியோ!

ராம் சரணின் பெத்தி படத்தின் க்ளிம்ஸ் விடியோ!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

