திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டூரிஸ்ட் ஃபேமலி ஓராண்டு நிறைவு... அபிஷன் ஜீவிந் பகிர்ந்த பதிவு!

டூரிஸ்ட் ஃபேமலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந் பகிர்ந்த பதிவு குறித்து...

News image

டூரிஸ்ட் ஃபேமலி படப்பிடிப்பில் அபிஷன் ஜீவிந் - படம்: இன்ஸ்டா / அபிஷன் ஜீவிந்.

Updated On :1 மே 2026, 4:11 pm IST

டூரிஸ்ட் ஃபேமலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஓராண்டு நிறைவைத் தொடர்ந்து, “என் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்” எனக் கூறியுள்ளார்.

நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன் நடிப்பில் உருவான டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படம் கடந்தாண்டு ஏப்.29, 2025ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் தனது முதல் படமாக டூரிஸ்ட் ஃபேமலியை இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பில் அவர் நாயகனாகவும் ஒரு படத்தில் நடித்து முடித்தார்.

டூரிஸ்ட் ஃபேமலி படத்திற்கு சென்னை திரைப்பட விழாவில் விருது கிடைத்தது. 98-ஆவது ஆஸ்கர் விருதில் சிறந்த படத்துக்கான பட்டியலில் தேர்வாகியிருந்தது.

இந்த நிலையில், ஓராண்டு நிறைவை முன்னிட்டு படத்தின் படப்பிடிப்பு விடியோவை இயக்குநர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, “என் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்” எனக் கூறியுள்ளார்.

Summary

Tourist Family Completes One Year... A Post Shared by Abishan Jeevinth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.