நடிகை கீர்த்தி சுரேஷும் இயக்குநரும் நடிகருமான மிஷ்கினும் நடிக்கும் சத்தியவான் சாவித்திரி படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்துக்கு ’சத்தியவான் சாவித்திரி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வெடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது.

கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான பாத்திரத்திலும், எதிர் தரப்பு வழக்குரைஞராக மிஷ்கினும் நடிக்கிறார்கள்.
மேலும், இந்தப் படத்தில், ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், சத்தியவான் சாவித்திரி படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் இன்று(மே 1) வெளியிட்டுள்ளனர்.
Summary
The film crew has released a new poster for the movie Sathyavaan Savithri, starring actress Keerthy Suresh and director-actor Mysskin.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் தலைப்பு, முதல்பார்வை போஸ்டர் அப்டேட்!

அதிரடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! இணையத்தில் வைரல்!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை



