மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்தின் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதோமுகம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சுனில் தேவ் இயக்கத்தில் மேரேஜ் ஸ்டோரி என்கிற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. திருமணமாகாத நண்பர்களின் கதையாக உருவான இது ஜூலை வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். நடிகர்கள் அமுதன், அயாஸ் கான், விக்னேஷ் ரவி, நாசர், நிழல்கள் ரவி, அருள் தாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
The first-look poster of the movie Marriage Story has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரேனிகுண்டா - 2 பட அறிவிப்பு போஸ்டர்!

அன்புக்கு மட்டுமே அடிபணிதல்... விஜய் தேவரகொண்டா பிறந்த நாள் போஸ்டர்!

காவியக் காதல் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |





